கலைஞர் மு.கருணாநிதி
கருணாநிதி நல்ல மனிதர் என்று என்னுடன் இருக்கும் சில மாணவர்களிடம் கூறினால்
,அவர்கள் கூறுவது கலைஞர் அதிகமாக சொத்துக்களை வைத்துள்ளார் அது அனைத்தும்
முதல்வராக இருக்கும் பொழுது சம்பாதித்தது மற்றும் அவர் முன்று மனைவிகளை திருமணம் செய்து
உள்ளார் அவரை நல்லவர் என்று சொல்லுறிய என் இருவர் கூ டிக்கொண்டு நம்மை
எதிர்ப்பர்
கருணாநிதி வாழ்வில் சிறிது காலம் முன் சென்று பார்த்தல்
கருணாநிதி சிறுபிள்ளையாக இருந்த காலத்தில்
ஒருசில குறிப்பிட்ட இனமக்கள் கோவிலுக்குள்
செல்லகூடாது , ஒரு சில குறிப்பிட்ட
இனமக்கள் பார்த்தால்(அவர்கள் மேல் இனம் என் கருதி ) அவர்கள் முன் காலணிகள் அணிய கூடாது ,டீ கடைகளுக்கு சென்றால் அவர்களுக்கென தனியாக
ஒதுக்கப்பட்ட குவளை , மேல் சட்டைகளை அணிய கூடாது , சாதாரண
கைக்குட்டைகளை கூட தோழில் அணிய இயலாத நிலையில்
குறிப்பிட்ட இன மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் தமிழகம் இருந்தது . காலப்போக்கில் இவையெல்லாம்
ஒருசில சமுக சீர்திருத்தவாதிகளை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யப்பட்டது .அம்பேத்கர் , பெரியார், அண்ணா மேலும் பல பெரும்தகைகள் இதில் பங்கு
வகித்தனர் . ஆனால் கோவிலுக்கு சென்றலும் ,
சட்டை அணிதல் இத்த பிரச்சனை சரியாகிவிடாது . அவர்களிடம் பணம் பெற்று வாழ அதிகபடியான விவசாயநிலம் விவசாயம்
செய்ய பணமோ இருப்பதில்லை . மீண்டும் மேல் இனத்தவர்களிடம் பணபலம் படைத்தவர்களிடம் அடிமையாக
வேலைசெய்ய வேண்டியநிலை அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
அப்பொழுதுதான் கருணாநிதி அரசியலில் முதல்வர் ஆகி மக்களுக்கு தொண்டு செய்ய தொடங்கினார்.ஏழைகளுக்கும் கருணாநிதி
ஒரு சட்டத்தை இயற்றினார். அதுதான் இடஓதுக்கீடு திட்டம், இடஓதுக்கீடு என்பது ஒருசில குறிப்பித்த இன மக்கள்
ஒவ்வொரு அரசு வேலைகளிலும் அவர்கள் இன மக்கள் குறைந்தபட்சம் தேர்ச்சி
பெற்றிருந்தாலே அவர்களுக்கு வேலை கிடைக்கும்வேண்டும் என்ற அடிப்பபையில் அமைக்கப்பட்டது . அதற்கு பின்னர்
தமிழகம் முழுவதும் மக்கள் அவனைவரும் சமம்
என்ற வகையில் மாறிய தமிழகத்துக்கு சொந்தக்காரர் கலைஞர் ஆவார் . என்னை
பொறுத்தவரை கருணாநிதி அவர்கள் தவறே செய்து இருந்தாலும் இடஒதிக்கிடு என்ற பெயரில் அவர் பலர் குடும்பத்தில்
ஒளியை ஏற்றினார்.
இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில்
கல்வி என்பது கொஞ்சம் காலம் வரை பணம்பலம் பதைத்தவர்கள் மட்டும்
படித்துவந்தனர். அதை மாற்ற கலைஞரின் வழி ஊக்கத்தொகை
. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஊக்கத்தொகை
வழங்கப்பட்டு வருகிறது இந்த ஊக்கத்தொகை வைத்து கல்லூரிகளில் படிக்கும் ஏழை
மாணவர்கள் பல ..
அனைவரின் ஏழை வீட்டில் தனது
தாய் காலை முதல் மாலைவரை நமக்கு சமைக்க விறகு அடுப்புகளில் படும் வேதனைகளுக்கு
நாம் கண்முன் கண்டோம். அதற்கு எரிவாயு அடுப்பு திட்டம் முலம் தீர்வு அளித்தவர் தலைவர்
கலைஞர் கருணாநிதி ஆவர் .
கருணாநிதி சிறப்புகளின் முக்கியமானது “தமிழ் மொழி செம்மொழி“ என்பதை உலகத்துக்கு கூறியது . செம்மொழி மாநாடு கோவையில் 2010
ஆம் ஆண்டு நடைபெற்றது. அது கருணாநிதி தமிழ் மொழி மீது அதிக பற்று
கொண்டவர் ,அவர் அரசியலை போன்று தமிழுக்கும் பல தொண்டற்றினார் ,அவர் கால போக்கில் பல
திரைப்படங்களுக்கும் கதை எழுதியும் உள்ளார் ,கலைஞர் உலகின் மிகசிறந்த எழுத்தாளர்
ஆவர் . கருணாநிதி தமிழில் புலமை பெற்றவர் ஆவர்.திருவள்ளுவருக்கு குமரியில் 133அடியில் மிகப்பெரிய அளவில் ஆன சிலையை வைத்தார். அந்த செயல் அவறுடைய தமிழ் அருவத்தை குறிக்கிறது . 03.06.1924ஆம் ஆண்டு பிறந்த கருணாநிதி தனது 94ஆம் வயதில் உடல்நல குறைவு காரணமாக 07.08.2018 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் மறைந்தார் .. அத்தகைய மாமனிதர் ஏழைகளின் கடவுள், சிந்தனை சிற்பியின் மரணம் இந்தியாவை கண்கலங்க வைத்தது...
கலைஞன் என்ற சொல்லின் கதாநாயகன். இளைஞன் மனதையும் வென்று சென்றார்.
ReplyDelete